Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் இன்று மோதல்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (12:43 IST)
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் சேப்பாக் அணி சிறப்பாக விளையாடியது. அதற்கு நேர்மாறாக இந்த வருடம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை நடைபெற்ற 6 லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
 
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. 
 
சேப்பாக் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் அணி சேப்பாக் அணியை தோற்கடித்தால் அடுத்த சுற்றிற்கு முன்னேறும். அதற்காக திண்டுக்கல் அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். அதேபோல் சேப்பாக் அணியும் வெற்றி பெறும் முனைப்பில் பிராக்டீஸ் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments