Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமென்ட்ரியில் ரெய்னாவை கலாய்த்து தள்ளிய பீட்டர்சனும், ஸ்டெயினும்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:58 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா நேற்று நடந்த போட்டியில் மிக மோசமாக விளையாடினார்.

நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ஆனால் தொடக்கத்திலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டுபிளசிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி ஆகிய ஐந்து விக்கெட்டுகள் மளமளவென விழுந்துவிட்டன.

இதில் சுரேஷ் ரெய்னா மிக மோசமாக விளையாடி அவுட்டானர். அப்போது வர்ணனையில் இருந்த பீட்டர்சன் ஸ்டெயினை நோக்கி ‘இவரை விட நீங்கள் நன்றாக விளையீடுவீர்கள்’ எனக் கேலியாக சொல்ல அதற்கு பதிலளித்த ஸ்டெயின் ‘இந்த நேரத்தில் ரெய்னா என்ன செய்தார் என்பதே தெரியவில்லை. அவர் கண்டிப்பாக ஒரு ஸ்கூல் பையன் போலவே விளையாடினார். அவர் விளையாடியதைப் பார்த்து யாரும் சர்வதேசக் கிரிக்கெட்டர் என்று நம்ப மாட்டார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments