Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்னே கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி; ஒரு நாள் போட்டி வரலாற்றில் சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீராங்கனை!!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (13:16 IST)
இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்குபெற்றுள்ளது.


 
 
ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் மோத வேண்டும் என்பது பெண்கள் ஐசிசி டிராபியின் விதிமுறை.
 
இந்நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டனே வன் நைக்கர்க் ரன் எதுவும் கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 
இந்த போட்டியின் போது டனே வன் நைக்கர்க் மொத்தம் 3.4 ஓவர்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
 

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments