விம்பிள்டன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ், நடால் வெற்றி

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (06:36 IST)
டென்னிஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த விம்பிள்டன் போட்டி நேற்று முதல் லண்டனில் தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் முதல்முதலாக கலந்து கொண்ட 21 வயது ரஷ்ய வீரர் மெத்வதேவ், உலகின் முன்னணி ஆட்டக்காரரான வாவ்ரிங்காவை 6-4, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.



 
 
அதேபோல் இன்னொரு ஆட்டத்தில் உலகின் 4ஆம் நிலை வீரர் ரபேல் நடால், மில்மன்யை 6-1,6-3.6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்
 
இன்னொரு ஆட்டத்தில் ஆண்டிமர்ரே 6-1,6-4,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
 
பெண்கள் பிரிவில் ரொமானியாவின் சிமோனா ஹாலேப் நியூசிலாந்தின் மரினா எராகோவிக்கை 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்
 
இன்னொரு போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 7(9)- 6(7) , 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தை சேர்ந்த எலிஸ் மெர்டென்ஸை வீழ்த்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!

இந்திய மகளிர் உலகக் கோப்பை வெற்றி: முக்கிய வீராங்கனைக்கு ரூ. 1 கோடி பரிசு!

ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணிக்கும் வெற்றி பேரணி உண்டா ? பிசிசிஐ விளக்கம்..!

உலகக்கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோது வீராங்கனை வீட்டில் நடந்த துக்கம்.. தகவலை மறைத்த குடும்பத்தினர்..

அடுத்த கட்டுரையில்
Show comments