Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிபோட்டி: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (11:50 IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கிடம் தோல்வியடைந்தார்.
 
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் சமீபத்தில்  தொடங்கியது. முந்தைய ஆட்டங்களில் விறுவிறுப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சாய்னா, நேற்றைய ஆட்டத்தில் சீனதைபே வீராங்கனை தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.
 
முதலில் தாய் ஜூ வசம் சென்ற ஆட்டம், பின்னர் சாய்னா கைவசம் வந்தது. இருப்பினும் தாய் ஜூ 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments