Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (13:49 IST)
ரஜினியை தலைவா என அழைத்து கிரிக்கெட் வீரர் சச்சின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் நேற்று இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ரஜினிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினியை தலைவா என அழைத்து கிரிக்கெட் வீரர் சச்சின் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை சுண்டியிழுப்பவர் ரஜினிகாந்த் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments