Webdunia - Bharat's app for daily news and videos

Install App

46 ஆண்டுகள் யாரும் செய்யாததை செய்ய போகும் ரொனால்டோ!!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (12:05 IST)
கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜிம்மி கிரேவிசின் 46 ஆண்டுகால சாதனையை முறியடிக்கவுள்ளார்.


 
 
போர்ச்சுகல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினில் நடக்கும் உள்ளூர் கால்பந்து தொடரான லா லிகா தொடரில், ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
இவர் மொத்தமாக கால்பந்து தொடர்களில் 365 கோல்களை அடித்துள்ளார். இவர் இன்னும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜிம்மி கிரேவிசின் (366 கோல்கள்) உலக சாதனையை தகர்ப்பார்.
 
கால்பந்து விளையாட்டில் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கடும் போட்டியாக கருதப்படும் அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்சி 333 கோல்கள் அடித்துள்ளார். 
 
ஜிம்மி கிரேவிசின்யின் சாதனையை சுமார் 46 ஆண்டுகளாக ஒரு வீரரும் நெருங்கக்கூட முடியவில்லை. இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இதை செய்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments