Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை பிடுங்கி குளத்தில் வீசிய ரொனால்டோ- வீடியோ

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (16:23 IST)
கேள்வி கேட்ட நிருபரின் மைக்கை பிடுங்கி அருகிலிருந்த குளத்தில் வீசிய ரொனால்டோவால் பரபரப்பு ஏற்பட்டது.


 


பிரான்ஸில் நடைபெற்றுவரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியுடன் போர்ச்சுக்கல் அணி மோதியது. அந்த ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் தனியார் டி.வியை சேர்ந்த நிருபர் ஒருவர் ரொனால்டோவிடம் ஹங்கேரியுடனான போட்டிக்கு நீங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த ரொனால்டோ,  நிருபர் வைத்திருந்த மைக்கை பிடிங்கி அருகில் உள்ள குளத்தில் வீசி விட்டு சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments