Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டத்தில் மோதும் அணிகள்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (09:17 IST)
ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டத்தில் மோதும் அணிகள்!
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று 48வது போட்டியாக குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன
 
ஐபிஎல் தொடரில் புதிய அணியாக இணைந்துள்ள குஜராத் புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் அடுத்த சுற்றுக்கு அந்த அணி தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் பஞாப் அணி வெற்றி பெற்றால் ஆறாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் உயருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments