Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: அணிகளின் புள்ளிகள் நிலவரம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (21:54 IST)
புரோ கபடி போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று வரை மொத்தம் 16 போட்டிகள் முடிவடைந்துள்ளது. நேற்று நடந்த போட்டியில் பாட்னா அணி உபி அணியையும், ஹரியானா அணி புனே அணியையும் வீழ்த்தியுள்ளது. இன்று ஓய்வு நாள் ஆகும்.

இந்த நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின்படி 'ஏ' பிரிவில் புனே அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பை அணி 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அதேபோல் பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட்னா அணி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், உபி அணி 8  புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது

இன்னும் 70 போட்டிகளுக்கும் மேல் மீதி இருப்பதால் இப்போதுள்ள புள்ளிகளை வைத்து இறுதி போட்டிக்கு முன்னேறுவது எந்த அணி என்பதை கணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி.. பூரன், மார்ஷ் அதிரடி வீண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments