Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டகாசம் !..அடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டாரு ....ஆறு பந்தில் ஆறு சிக்சர்..

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (14:53 IST)
ஐக்கிய எமிரேட்ஸில் உள்ள சாராவில்ஆப்கானிஸ்தான் ப்ரிமியர் லீக் 20 ஓவர் போட்டி  நடந்து வருகிறது.
இதில் ஆப்கானிஸ்தான் அணி பல்கி லெஜண்ட் அணிக்கு எதிராக ஆட்டத்தில் இந்த சாடனை நிகழ்த்தப்பட்டது.
 
அப்போது ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஹஸ்ரத்துல்லா,  பல்கி லெஜண்ட் அணி வீரரான அப்துல் மஜாரியின் பந்து வீச்சில் ஆறு பந்துகளில்  ஆறு சிக்சர் அடித்தார். பின் அதிவேகமாக 12 பந்துகளில் 62 பந்துகளில் அரசதம் அடித்தார்.
 
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, யுவராஜ்சிங், போன்றோர் இந்த சாதனை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹ்ஸ்ரத்துல்லா இந்த சாதனை நிகழ்த்தியது குறித்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments