Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கியமான போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தக் கூடாது… பீட்டர்சன் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (08:52 IST)
முக்கியமான ஐசிசி இறுதிப் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தக்கூடாது என இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழை காரணமாக இதுவரை இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டி நடந்த இரண்டு நாட்கள் கூட மழையால் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் தனது டிவீட்டில் ‘ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்தான். ஆனாலும் ஐசிசி நடத்தும் தொடர்களின் முக்கியமானப் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தக் கூடாது’ எனக் கூறியுள்ளார். இங்கிலாந்தின் வானிலையைக் கணக்கில் கொண்டு அவர் அப்படி சொல்லியுள்ள பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments