Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தம்பி பாதுகாப்பானவரின் கைகளில் இருக்கிறான்: பதிரானா சகோதரி நெகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (07:51 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பதிரானா சகோதரி தனது சமூக வலைதள பக்கத்தில் எனது தம்பி பாதுகாப்பானவரின் கையில் இருக்கிறான் என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பதிரானா . மிகவும் சிறப்பாக பந்து வீசுவதாகவும் இவரது பந்துவீச்சில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 20 வயது ஆன பதிரானா சூப்பராக பந்து வீசி வருகிறார். இந்த நிலையில் பதிரானா சகோதரி விஷூவா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிரானா பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை, அஆற் எப்போதும் என்னுடன் இருப்பார் என்று தோனி என்னிடம் கூறியதாக பதிவு செய்துள்ளார்.
 
எனவே பதிரானா பாதுகாப்பானவரின் கையில் இருக்கிறான் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதிரானா  குடும்பத்தினர் சென்னையில் தோனியை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments