Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் அட்வைஸ்; சாதிக்க உத்வேகம்: பாண்டியா நெகிழ்ச்சி!!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:32 IST)
தோனி தனக்கு சொன்ன அட்வைஸ் டெஸ்ட் போட்டியில் விளையாட உதவியாக இருந்ததாக என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.


 
 
இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியா 96 பந்துகளில் அதிரடியாக 108 ரன்களை குவித்தார். மேலும், ஒரே ஓவரில் 26 ரன்கள் எடுத்தும் சாதனை படைத்தார்.
 
இது குறித்து பேசிய பாண்டியா, என்னை கபில் தேவுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் சாதித்ததில் 10% சாதிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
 
மேலும், அணி முன்னேற வேண்டும் என்றால் ஸ்கோர் போர்டை பார்த்து அதற்கு ஏற்றார் போல் விளையாட வேண்டும் என தோனி எனக்கு கூறிய அட்வைஸ் நான் சாதிக்க உதவியாக இருந்தது என தெரிவித்துள்ளார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments