Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி.. பாகிஸ்தான் 0-3 என வாஷ் அவுட்..!

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:42 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
பாகிஸ்தான அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் எடுத்தது. இதனை 2வது 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிஅ அணி தனது முதல் இன்னிங்ஸில்  299 ரன்கள் எடுத்த நிலையில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. நேற்று அந்த அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து எட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து தொடரை 3-0  என்ற கணக்கில் கைப்பற்றியது. 

ALSO READ: தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வாழ்த்துக்கள்: அமைச்சர் பியூஷ் கோயல்
 
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசங்கள் வெற்றி பெற்று பாகிஸ்தானை வாஷ் அவுட் செய்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments