Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா உயரிய விருதுக்குப் பரிந்துரை

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (18:55 IST)
கடந்தாண்டு  டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஜாவ்லின் த்ரோ விளையாட்டில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.

இதையடுத்து, நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்டு 7ம் தேதியை ”ஈட்டி எறிதல்” நாளாக கொண்டாட இந்திய தடகள சம்மௌனம்முடிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நீரஜ் சோப்ரா உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு இந்தச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. இவருக்கு  சாதனையைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது.ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சோவா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றும் நீரஜ் சோப்ராவுக்கு  நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில்  நீரஜ் சோப்ராவுக்கு  laureus விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டோக்கியயோ ஒலிம்பிக்கில் தங்க்கம் வென்ற  நீரஜ் சோப்ராவுக்கு விளையாட்டு உலகின் தலைசிறந்த விருதுக்கு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுவ்ராஜ் சிங்கின் பயோபிக் குறித்து அப்டேட் கொடுத்த தந்தை யோக்ராஜ் சிங்!

இந்திய அணிக்குத் தற்காலிக பயிற்சியாளர் ஆகும் விவிஎஸ் லஷ்மண்!... அப்போ கம்பீர்?

டி 20 கிரிக்கெட்டில் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!

பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும்… வெற்றிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா பேச்சு!

மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து விளையாடுவதுதான் என் ஸ்டைல்… ஆட்டநாயகன் சூர்யகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments