Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியோ, தோல்வியோ நம்பிக்கையை இழக்க வேண்டாம்: மும்பை அணிக்கு ஆறுதல் கூறிய அம்பானி மனைவி!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (17:18 IST)
வெற்றியோ தோல்வியோ மும்பை அணியினர் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி ஆடியோ மெஸேஜ் செய்துள்ளார்
 
மும்பை அணி இந்த தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் வீரர்கள் மிகவும் சோர்வாக உள்ளனர். இந் நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நீடா அம்பானி ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்
 
அதில் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் இதுபோன்ற நிலையை ஏற்கனவே நாம் சந்தித்து அதன்பின் நம்பிக்கையுடன் விளையாடி கோப்பையை வென்றுள்ளோம் என்றும் அதே போல் இந்த முறையும் நாம் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் என்று முதலில் நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும் என்றும் ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார் 
 
மேலும் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் மும்பை அணி நிர்வாகம் வீரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments