Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் விடை பெற்ற கிரிக்கெட் வீரர்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:25 IST)
கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் விடை பெற்ற கிரிக்கெட் வீரர்!
கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் நியூசிலாந்து வீரர் ஒருவர் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். 
 
நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 38 வயதான இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக சமீபத்தில் அறிவித்தவுடன் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது
 
இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடி ராஸ் டெய்லர் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறும் போது கண்ணீருடன் விடைபெற்றார்
 
மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் அவர் 15,000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments