Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாழ்க்கையை மாற்றியவர் என் மனைவிதான் – விராட் கோலி புகழாரம் !

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (20:39 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவை புகழ்ந்து பாராட்டிப் பேசியுள்ளார்.

விராட் கோலி பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த  2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில்,  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால், ஒரு கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகச்சியில் மாணவர்களுடன் விராட் கோலி பேசினார்.

அப்போது அவர், தனது மனைவி அனுஷ்கா சர்மாவை சந்திப்பதற்கு முன் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமை இழந்தவனாக இருந்ததாகவும், அவரிடம் இருந்து வாழ்க்கை பாடங்களை, பல விசயங்களை கற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments