Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வெற்றி பெற்ற மும்பை: பேட்டிங் செய்கிறது பெங்களூர்

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (19:43 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிக முக்கியமான போட்டி ஆகும்
 
இந்த நிலையில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் மும்பை வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இன்றைய போட்டியில் பெங்களூரு அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது,
 
மும்பை, பெங்களூரு இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்… தோல்விக்குப் பின் ரோஹித் ஷர்மா வருத்தம்!

ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்.. இந்தியா தோல்வி..!

இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?

அடுத்த கட்டுரையில்
Show comments