Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:32 IST)
ஐபிஎல் தொடரின் 51வது போட்டி இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐபிஎல் தொடரிஅ பொறுத்தவரை மும்பை அணி 12 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்து 10 புள்ளிகளை மட்டுமே உள்ளது 
 
அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 10 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 5-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி இந்த தொடரில் இருந்து விலகும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments