Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் செய்து வரும் மோசமான சாதனை!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (10:04 IST)
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தங்கள் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமானது. இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு அணியில் பல மாற்றங்களோடு களமிறங்கியுள்ளது.

ஆனால் நேற்றைய முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனை ஒன்று மீண்டும் தொடர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments