Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (09:02 IST)
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்ட நேரத்தில் முடிய வேண்டிய ஆட்டத்தை  கூடுதலாக நேரம் எடுத்து கொண்டார். இதனை அடுத்து போட்டி  முடிந்ததும் ஸ்லோ-ஓவர் ரேட் காரணமாக 12 லட்ச ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 
இந்த ஐபிஎல் சீசனில் முதன் முதலில் அபராதம் செலுத்தும் கேப்டன் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments