Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டியிலும் பெங்களூருக்கு தோல்வி: மும்பை அணி அபார வெற்றி..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (18:58 IST)
மகளிர் ஐபிஎல் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய லீக் போட்டியான பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. 
 
இதனை அடுத்து மும்பை அணி பேட்டிங் செய்த நிலையில் 16.3 அவர்களின் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் வெற்றி பெற்றது. இதனை அடுத்து மும்பை அணி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளதால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
 
பெங்களூர் அணி ஏற்கனவே அடுத்த சுற்று தகுதி வரும் வாய்ப்பு இழந்த நிலையில் இன்றைய தோல்வி அந்த அணிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments