Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் தலைசிறந்த கால்பந்துவீரர் மெஸ்சி, ரொனால்டோ இருவரும் இல்ல ... வேறு யார் ?

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (22:01 IST)
இன்றைய கால்பந்து விளையாட்டில் இரு சூப்பர் ஸ்டார்களை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்குத் தெரியும். அதேபோல் அவர்களின் திறமையும் நன்கு தெரியும். இதுவரை கால்பந்தின் உரிய விருதான பலோன் டி ஆர் –ஐ மெஸ்சி ஆறு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை வென்றுள்ளார்.

இந்நிலையில் கால்பந்து போட்டிக்கு சிறந்த பயிற்சியாளராகக் கருதப்படும் போர்ச்சுக்கலின் ஜோஸ் மவுரினோ என்பவர்  பிரேச்சில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோதான்  அனைத்துக் காலக்கட்டத்திலும் சிறந்த வீரர் என தெரிவித்துள்ளார்.

பிரேசில் ரொனால்டாவுக்கு மட்டும் காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் அவர் நிறைய சாதனைகளை நிகழ்த்தி இருப்பார். மேலும் 19 வயதில் அவரது சாதனை அபாரமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments