Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு; தொடரை வெல்லப்போவது யார்?

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (13:35 IST)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் போட்டியில் இலங்கை அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இன்று விசாகப்பட்டினத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இரு அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. மைதானம் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக உள்ள இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த வாய்ப்பை இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை அணியின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலே வீழ்த்துவதன் மூலம் அவர்களுக்கு ரன் குவிப்பதில் நெருக்கடி கொடுக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments