Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் இயான் மோர்கனை கைகழுவியது கொல்கத்தா: புதிய கேப்டன் யார்?

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:55 IST)
ஐபிஎல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த இயான் மோர்கனை மீண்டும் அந்த அணி எடுக்கவில்லை என கூறி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
2022 ஆம் ஆண்டின் போட்டியில் இரண்டு அணிகள் புதிதாக இணைய இருப்பதால் அனைத்து அணிகளுக்குமான ஏலம் இந்த டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாதம் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே கேப்டனை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் கொல்கத்தா அணி கேப்டன் இயான் மார்கனை எடுக்கவில்லை என்று கொல்கத்தா அணி நிர்வாகம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனை அடுத்து கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் யார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா! - அவரே அளித்த பதில்!

181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் தொடக்கம்..!

திடீரென மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா; மருத்துவமனையில் சிகிச்சை! - என்ன ஆச்சு?

இந்திய பவுலர்கள் அபாரம்.. 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments