Webdunia - Bharat's app for daily news and videos

Install App

423 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து; கோஹ்லி, புஜாரா டக் அவுட்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (22:44 IST)
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

 
இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில்  8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் தவான் 1 ரன்களில் வெளியேறினார். 
 
அதைத்தொடர்ந்து புஜாரா, கோஹ்லி டக் அவுட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் குவித்துள்ளது.
 
நாளை போட்டியின் கடைசி நாள் என்பதால் இந்திய அணி  பெரும்பாலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்காமல் டிரா செய்யவே போராட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்… தோல்விக்குப் பின் ரோஹித் ஷர்மா வருத்தம்!

ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்.. இந்தியா தோல்வி..!

இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?

அடுத்த கட்டுரையில்
Show comments