Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவை நீக்கமுடியுமா? சர்ச்சைக் கேள்விக்கு பொங்கிய கோலி!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:19 IST)
நேற்றைய நாளில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றது ஏதோ உலகமே அழிந்துவிட்டது போன்ற சோக நிகழ்வு போல ஊடகங்கள் ஊதி பெருக்கி வருகின்றன.

கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் நிலையானது அல்ல. அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். அதுதான் விளையாட்டின் நியதி. ஆனால் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஊதிப் பெருக்கி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.

இதேபோல நேற்று போட்டி முடிந்ததும் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோலியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு இஷான் கிஷானை அணியில் எடுப்பீர்களா என்று கேட்க, அதற்கு கோலில் ‘நீங்கள் ரோஹித் ஷர்மாவை ஒரு டி 20 போட்டியிலிருந்து நீக்க முடியுமா? உங்களுக்கு சர்ச்சையான பதில்கள் வேண்டுமென்றால் கேளுங்கள். அதற்கேற்றார்போல பேசலாம். எல்லா போட்டிகளையும் நாமே வெல்வோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments