Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியை சீண்டி டுவிட் போட்ட கெவின் பீட்டர்சன்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (18:00 IST)
இந்திய அணியை சீண்டி டுவிட் போட்ட கெவின் பீட்டர்சன்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த போட்டியின் நாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றியை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இந்திய அணியை சீண்டும் வகையில் கெவின் பீட்டர்சன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் இங்கிலாந்து ’பி’டீமை வென்றதற்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் 
 
இந்திய அணியை சீண்டும் விதமாக தொடர்ந்து பதிவு செய்து வரும் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது அதிகமாக ஆட வேண்டாம் என்று ஏற்கனவே கூறினேன் என்று கெவின் பீட்டர்சன் டுவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments