Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்வி… மாறி மாறி குறை சொல்லும் ரூட் & ஆண்டர்சன்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:36 IST)
இங்கிலாந்து அணி இப்போது ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.

ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் இழந்துள்ள இங்கிலாந்து அணி இப்போது மோசமான நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அணிக்குள்ளாகவே வீரர்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல் ஒருவர் கருத்தை மற்றவர் மறுத்து பேசி வருகின்றனர்.

அடிலெய்ட் டெஸ்ட்டுக்கு பின்னர் பேசிய ஜோ ரூட் ’பந்து வீச்சாளர்கள் சரியாக பந்துவீசவில்லை. ஷார்ட் பிட்ச் ஆக வீசினர். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக வீசினாலும் அதற்குள் போட்டியே முடிந்துவிட்டது’ என்று கூறி இருந்தார். ஆனால் அவரின் கூற்றை மறுத்து இப்போது ஆண்டர்சன் தான் எழுதிய பத்தியில் கூறியுள்ளார். அதில் ‘பந்துவீச்சாளர்களால் வாய்ப்புகளைதான் உருவாக்க முடியும். ப்ளாட் பிட்ச்சாக இருந்தும் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்கவில்லை’ என பேட்ஸ்மேன்களை குறை சொல்லும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments