Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகிய ஆண்டர்சன்!

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகிய ஆண்டர்சன்!
, செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:55 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் நிலையில் 2021 ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரை வென்ற உத்வேகத்தோடு ஆஸி அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி நாளை தொடங்க முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் விலக, அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஹானே பார்ம் குறித்து பேசிய விராட் கோலி!