Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: கோவாவிடம் தோல்வியடைந்த சென்னை அணி

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (12:04 IST)
.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி கோவா அணியிடம் தோல்வியடைந்தது.

 
ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி தொடரில் நேற்று நடப்புச் சாம்பியனான சென்னை எப்.சி. அணி கோவா எப்.சி. அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

கோவா அணி சிறப்பாக விளையாடி 3 - 0 கோல்களை அடித்து முன்னிலை வகித்தது. கடுமையாக விளையாடிய சென்னை அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை.

இருப்பினும் கடைசி நேரத்தில் சென்னை அணியின் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் 3-1 என்ற கணக்கில் கோவா அணி சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடிய சென்னை எப்.சி அணி 2 போட்டியிலுமே தோல்வியைத் தழுவி பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ளது.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments