Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022; கொல்கத்தா அணி வெற்றி

Webdunia
சனி, 14 மே 2022 (23:38 IST)
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா பேட்டிங் செய்தது.

இதில், ரஹானே28 ரன்களும், ரானா 26 ரன்களும், ஐய்யர் 15 ரன்களும், பில்லிங்ஸ் 34 , ரஷ்ஷல் 49 ரன்களும் அடித்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில், அபிஷேக் சர்மா 43 ரன்களும், மார்க்கம் 32 ரன்களும், சிங் 11 ரன்களும் மட்டுமே அடித்தனர். எனவே  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 124  ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது.

கொல்கத்தா ரைடர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments