Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (12:27 IST)
ஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி பெண்கள் பிரிவு, கஜகஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
 
இந்நிலையில் விழா தொடங்குவதற்கு முன்பே சில போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. இதில் நேற்று நடைபெற்ற கூடைப்பந்து லீக் போட்டியில் பெண்கள் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது. 
 
எதிரணியை வீழ்த்த இந்திய மகளிரணி கடுமையாக முயற்சி செய்தது. இருந்தபோதிலும் இந்திய அணி 61-79 என்ற கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments