Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வெளிநாட்டு தொடர்களுக்கு டபுள் பேட்டா – இந்திய வீரர்களைக் குஷிப்படுத்திய பிசிசிஐ !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:27 IST)
இந்திய அணி சிறப்பாக செயலபட்டு வருவதை அடுத்து இனி வெளிநாட்டுத் தொடர்களுக்கான தினசரி படித்தொகையை இரட்டிப்பாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாண்டு டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டுத் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால் வெளிநாட்டுத் தொடர்களின் போது இந்திய அணி வீரர்களின் படித்தொகையை இரட்டிப்பாகக் கொடுக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன் படி இதுவரை 125 டாலர்களாக (சுமார் ரூ 8900) இருந்த தினப்படி 50 டாலர்களாக  (சுமார் 17,800 ரூ) என உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர வீரர்கள் செல்ல பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட், தங்குமிடம் மற்றும் வீரர்களின் லாண்டரி செலவுகளையும் பிசிசிஐ ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்… ஆனால்?- கோலி பதில்!

4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: பும்ரா பந்தை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments