Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி; ஸ்பெயினை வீழ்த்தி முன்னேறிய இந்தியா!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (08:32 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி இன்று நடந்த மூன்றாவது சுற்று ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. முன்னதாக முதல் சுற்றில் நெதர்லாந்தை வென்ற இந்தியா, இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. தற்போது மூன்றாவது ஆட்டத்தில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அடுத்த சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

Watch: நீ பொட்டு வெச்ச தங்கக்குடம்.. பயிற்சி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த தல தோனி!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி இடமாற்றமா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments