Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் ரத்து: தொடரை வென்றது யார்?

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (22:09 IST)
இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் ரத்து: தொடரை வென்றது யார்?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
 
அதன்பிறகு மழை விடவே இல்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தொடர் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
 
 இன்றைய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments