Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5வது டி20 போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (19:05 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. 
 
இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ஆப்பிரிக்க கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே நடைபெற்ற 4 டி-20 போட்டிகளில் 2 இல் தென்னாபிரிக்காவும், இரண்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியை வெல்ல தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்லும் அணி இந்தியாவா? அல்லது தென்னாப்பிரிக்காவா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments