Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் லேசான தூறல்: இந்தியா-நியூசிலாந்து போட்டி நடக்குமா?

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:40 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்த நிலையில் மைதானத்தில் லேசான தூறல் விழுந்து கொண்டிருப்பதால் டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணிக்கு மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்த நிலையில் திடீரென மைதானத்தில் லேசான சாரல் விழுந்தது
 
இதனை அடுத்து வருவது சில நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று பெரிய அளவில் மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த போட்டியை நடைபெறும் என்றும் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments