Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 15வது இடம்!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (11:31 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வந்துள்ள பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 15 வது இடம் கிடைத்துள்ளது 
 
இந்தியா ஒரே ஒரு வெள்ளி பதக்கம் மட்டுமே பெற்று இந்த இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதக்கப் பட்டியலில் சீனா 3 தங்கம் மற்றும் 2 வெண்கலம் பெற்று முதலிடத்திலும் அதனை அடுத்து ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் மீராபாய் பளூதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றதை அடுத்து இந்தியா இந்த பதக்கப்பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் இந்தியாவுக்கு பதக்கங்கள் அதிகம் பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதால் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments