Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- இலங்கை டி20 தொடர் இன்று தொடக்கம்: அணியில் யார் யார்?

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (09:37 IST)
இந்தியா- இலங்கை டி20 தொடர் இன்று தொடக்கம்: அணியில் யார் யார்?
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை வென்றது என்பது தெரிந்ததே. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 3-வது போட்டியில் தோல்வி அடைந்தது என்றும் இதனை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி அதிரடியாக வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
இந்திய அணியில் ஐபிஎல் லீக் போட்டியில் விளையாடிய வீரர்கள் இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால் இன்றைய போட்டி அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் இன்று வருண் சக்கரவர்த்தி முதல்முறையாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உள்பட இன்னும் ஒருசில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒருநாள் கிரிக்கெட் தொடரை போலவே டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றிகரமாக வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments