Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 288/5

Advertiesment
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 288/5
, வியாழன், 8 டிசம்பர் 2016 (20:43 IST)
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் பேட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.


 

 
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் கீடன் ஜென்னிங்ஸ் 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
 
இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புவனேஷ்வர் குமார் வீசிய பந்து தாக்கி, அம்பயர் காயம்!!