Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டுகள் விளையாட தடை: ஐசிசி அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (18:29 IST)
பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் மார்லான் சாமுவேல்ஸ் என்பவருக்கு ஆறு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 லீக் போட்டியில் விதிமுறைகளை மீறியதாக சாமுவேல்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.  விதிமுறைகளை மீறி பரிசுப்பொருள் மற்றும் ஆதாயம் பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து  அவர் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. 
 
ஆனால் விசாரணையின் போது அவர் ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.  ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு சாமுவேல்ஸ்க்கு இரண்டு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

தோனி செய்த தவறையே அஸ்வினும் செய்துள்ளார்… கவாஸ்கர் கருத்து!

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments