Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கல்லறையில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய சகோதரி!

Advertiesment
andrew sister
, திங்கள், 16 மே 2022 (15:53 IST)
மறைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கல்லறையில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய சகோதரி!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்
 
 அவரது மறைவு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் மறைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்  உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது கல்லறையில் அவரது சகோதரி லூயிஸ் உருக்கமான ஒரு குறிப்பை எழுதி வைத்துள்ளார்
 
தனது சகோதரரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் அவரது மறைவு எனது இதயத்தை நொறுக்கி விட்டது என்றும் எனது வாழ்நாள் முழுவதும் எனது சகோதரர் நினைவு எனது மனதில் இருக்கும் என்றும் அவர் அந்த குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தான் அணி அபார வெற்றி: லக்னோவை பின்னுக்கு தள்ளியது