Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு ஐபிஎல் வேண்டும் – சுனில் கவாஸ்கர சொல்லும் புதிய யோசனை !

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (10:29 IST)
மகளிர் அணிக்கு மேலும் சிறந்த வீராங்கனைகளைத் தேர்வு செய்ய அவர்களுக்கும் ஐபிஎல் போல ஒரு தொடர் நடத்த வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 20 உலகக்கோப்பை தொடரை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இழந்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதலும், இறுதிப் போட்டி வரை சென்றதற்கு பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.

மகளிர் அணிக்கு மேலும் சிறந்த இளம் வீராங்கனைகளை கண்டெடுக்கும் முயற்சியாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் ‘மகளிருக்கும் ஐபிஎல் தொடர் நடத்தி சிறந்த வீரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த தொடரை உடனடியாக இல்லாவிட்டாலும் வரும் ஆண்டுகளில் பிசிசிஐ தலைவர் கங்குலி முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணிக்கு கிடைப்பது போல பல நல்ல வீராங்கனைகள் மகளிர் அணிக்கு கிடைப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிஸ்பேன் டெஸ்ட்… மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்..!

7 ஓவர்களில் 3 விக்கெட்.. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்..

சொதப்பும் டாப் ஆர்டர் பேட்டிங்.. மளமளவென விழுந்த 3 விக்கெட்கள்!

பும்ரா மீது இனவாத கமெண்ட்டை பிரயோகித்த வர்ணனையாளர் இஷா குஹா!

அடுத்த கட்டுரையில்
Show comments