Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனில் கும்ளே பதவி விலகல்: சுனில் கவாஸ்கர் காட்டம்!!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (12:33 IST)
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே தனது பதவியில் இருந்து விலகியதற்கு சுனில் கவாஸ்கர் கட்டமாக கருந்து தெரிவித்துள்ளார்.


 
 
அனில் கும்ளேவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை பதவியில் நீடிக்குமாறு பிசிசிஐ அனில் கும்ப்ளேவை கேட்டுக்கொண்டது.
 
ஆனால் கும்ளே தனது பதவியில் இருந்து விலகினார். இதற்கு எனக்கும், கோலிக்கும் இடையில் சுமுகமான நிலை இல்லை என்று கூறியிருந்தார். 
 
இது குறித்து, கவாஸ்கர் கூறியதாவது, கோலிக்கும், கும்ளேவிற்கு இடையிலான மோதல் குறித்து எனக்கு சிறிய அளவிலேயே தெரியும். அனில் கும்ளே தலைமை பயிற்சியாளரானதில் இருந்து இந்தியா அனைத்தையும் வென்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கும்ப்ளே அதிக அளவில் தவறு செய்தார் என்று என்னால் பார்க்க முடியவில்லை.
 
அனில் கும்ளே போன்ற போராட்டக்காரர்கள் தங்களது நிலையில் உறுதியாக இல்லாமல் இருப்பதை முதன்முறையாக பார்க்கிறேன். கும்ளே பதவியை தொடர்வார் என்றுதான் நான் நினைத்தேன். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சோகம் என தெரிவித்தார்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார்… கேப்டன் பாராட்டு!

ஷிவம் துபேக்கு பதில் கன்கஷன் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஹர்ஷித் ராணா.. இதெல்லாம் நியாயமா?

நான்காவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments