Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி ஐசிசி-ன் தலைவராக வேண்டும் - கிரேமி சுமித்

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (19:23 IST)
சர்வதேச கிரிக்கெட்  கவுன்சிலின்( ஐசிசி) தலைவராக  இந்தியாவின் ஷ்சாங் மனோகர் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் கிரேமி சுமித் ஒரு கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில் கொரோனா தாக்கம் தணிந்த பின், ஐசிசியை வழிநடத்த ஒரு வலுவான தலைமை தேவைப்படுகிறது.  அவர் தலைமைப் பண்புடன் நவீன கால கிரிக்கெட்டுடன் தொடர்பு உள்ளவராக இருந்தால் ஐசிசி மேம்படும். எனவே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும் , முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான கங்குலி ஐசிசி தலைவர் பதிவுக்கு பொறுத்தமானவராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments