Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20- நாளை தொடக்கம்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (22:35 IST)
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ளது.

ஷனகா தலைமையிலான இலங்கைக்கு அணியினர் கொழும்பில் இருந்து மும்பைக்கு வந்துள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மும்பை வாங்கடே மைதானத்தில்  இரவு 7 மணிக்கு நடக்கவுள்ளது.


ALSO READ: 2022- ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்: ரிஷப் பாண்ட், பும்ரா ஆகிய இருவரும் முதலிடம்!
 
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்க்ப்பட்டுள்ளார்.

கோலி, ரோகித்,ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், கெய்க்வாட், ராகுல், திரிபாதி, சஞ்சு சாம்சன், சுப்மன், தீபக், வாஷிங்டன் சுந்தர், சாகல், ஷிவம், முகேஷ் குமார், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா ஸ்டாண்ட் ஆப் காமெடியனா போகலாம்! - ஆஸி முன்னாள் வீரர் கடும் விமர்சனம்!

இதுவே தமிழ்நாடு ப்ளேயர் பண்ணிருந்தா தூக்கியிருப்பாங்க! - கில் பேட்டிங் குறித்து பத்ரிநாத் கடும் விமர்சனம்!

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments