Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து மக்களுக்கு வேண்டும்; இந்திய ரசிகர்களுக்கு வேண்டாம்: என்ன ஒரு விசித்திரமான சூழல்?

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (19:48 IST)
இங்கிலாந்து மக்களுக்கு மழை வேண்டும், ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மழை வேண்டாம் என்ற விசித்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ய தொடங்கியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
 
மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி இன்று நடைபெறுமா என்பதே தெரியாதே சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வர்ணனையாளர் நிதின், இங்கு விசித்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
அதாவது, இங்கிலாந்தில் வெப்ப தாக்கத்தால் கடுமையாக பாதித்த மக்களுக்கு மழை பெய்வது நன்றாக உள்ளது. ஆனால் இந்திய ரசிகர்களுக்கு இந்திய - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது பெரும் வருத்தமாக உள்ளது.
 
இதனைதான் அவர் விசித்தரமான சூழல் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments